Labels

Monday, May 4, 2015

தலைமன்னார் வரையிலும் ஒலித்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 'நகரா' மீண்டும் ஒலிக்குமா?


ராமநாத சுவாமி கோயிலில் மன்னர் சேதுபதி காலத்தைச் சேர்ந்த 300 ஆண்டுகள் பழமையான இரண்டு நகராக்கள் உள்ளன. ஐந்தடி உயரம் உடைய பிரமாண்டமான இந்த நகராக்களில் எழுப்பப்படும் ஓசை கடல் காற்றின் உதவியுடன் தலைமன்னார் வரை ஒலித்தது.