Labels

Sunday, March 18, 2012

விக்கிப்பீடியாவில் தேர்வான புகைப்படம்


எழுத்து மட்டும் அறிவன்று என்ற தலைப்பில் விக்கிப்பீடியா தமிழ் குழுமம் போட்டி ஒன்றினை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. தமிழ்மணம் சார்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர் ஆடலரசன் குழுவினரின் பறை ஆட்டப் புகைப்படங்களை அனுப்பி இருந்தேன். விக்கிபீடியா தமிழ் குழுமம் தேர்ந்தெடுத்த 100 புகைப்படங்களில் ஒன்றில் அவையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment