Labels

Wednesday, February 1, 2012

புயலில் ஒரு தோணி

பத்தாண்டுகளுக்கு முன்னர் நான் என் பதின்வயதில் ராமேஸ்வரத் தீவில் he Perfect Storm படத்தைப் பார்த்தேன். இன்று நினைவூட்டி மீண்டும் பார்க்கத் தூண்டிய லியோ சாருக்கு நன்றி.


 இந்த படம் ராமேஸ்வரத் தீவில் வெற்றி நடைபோட்ட ஆங்கில வண்ணக் காவியம் :-) ஆங்கிலத்தில் வெளியான இந்த திரைப்படம் ராமேஸ்வரத்தில் 2 வாரங்கள் ஓடியது. சிறிய ரக கொட்டகை தியேட்டர்களில் ஒரு ஆங்கிலப்படம் இரண்டு வாரங்கள் ஓடினால் சாதனை தான்.

பெரும்பாலும் மீனவர்களின் வாழ்க்கையை படமாகக் கொண்டு தமிழில் வெளிவந்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். படகோட்டி, மீனவ நண்பன், கடல் மீன்கள், கட்டுமரக்காரன் மற்றும் வாடைக்காற்று (இது இலங்கையில் தயாரிக்கப்பட்டது)

 இன்று ராமேஸ்வர தீவில் திரைஅரங்குகளெ கிடையாது. அவையெல்லாம் கல்யாண மஹால்களாகவும், லாட்ஜ்களாகவும், பிளாட்களாகவும் உருமாறிக் கொண்டிருக்கின்றன.

 தமிழில் he Perfect Storm படத்தினை மொழி மாற்றம் செய்தால் புயலில் ஒரு தோணி எனப் பெயரிடலாம் :-?)


 


டிஸ்கவரி தொலைக்காட்சிகளில் கண்டங்களை கடந்த மீன்பிடிக்காட்சிகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
http://dsc.discovery.com/videos/swords/

No comments:

Post a Comment