Labels

Monday, December 19, 2011

கச்சத்தீவு நமதே ஆவணப்படம்

கச்சத்தீவு மீட்பு இயக்கத்தின் தலைவர் ராணியின் மைந்தன் வெளியிட்ட கச்சத்தீவு நமதே ஆவணப்படம்.

1 comment:

Pena said...

நான் 1991 முதல் 1995 வரை இராமேஸ்வரம் காவல் ஆய்வாளராய்க் கடமையாற்றினேன்.அப்போது இலங்கைகடற்படையினர் மீது பிரிவு 302இந்திய தண்டனைச் சட்டப்படி சுமார் 10க்கு மேலான வழக்குகள் விசாரணை நிலையில் இருந்தன.பின்னர் அந்த வழக்குகள் சாதாரண சட்ட்மான் பிரிவு 174 குற்ற விசாரணை நடைமுறைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன.நீதிமனறத்திலோ அல்லது பிற விசாரணை மன்றத்திலோ இது சம்பந்தமாக சாட்சியம் அளிக்கவோ,பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யவோ நான் தயார்.

Post a Comment